எங்கள் கல்லூரியின் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்றம் நடத்திய "தமிழ் வார விழா - நமது தாய்மொழி - நமது பண்பாடு" மிகச் சிறப்பாக நடந்தேறியது. இந்த விழாவைச் சிறப்பித்த சிறப்பு விருந்தினர், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அனைவருக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Date
Tuesday, May, 2025 - 19:22
Image














