Skip to main content

Students Recognized for Successful Completion of International Training under SCOUT Scheme

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான் முதல்வன் (SCOUT -Scholars for Outstanding Undergraduate Talent) திட்டத்தின் கீழ் தருமபுரி அரசினர் பொறியியல் கல்லூரியில் நான்காமாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் பயிலும் நான்கு மாணவ, மாணவியர்கள் தென் கொரியா மற்றும் பஹ்ரைன் -ல் உள்ள பன்னாட்டு தொழில் நுட்ப பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற தெரிவு செய்யப்பட்டு, இரண்டு வார கால தொழிற்பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்துள்ள மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் பாராட்டினார்கள்.

Date
Saturday, Apr, 2026 - 17:38
Image

Featured Posts

Contact info

Government College of Engineering Chettikarai Dharmapuri, Tamilnadu 636 704 India Telephone: 8300424565 principalgcedpi@gmail.com