Skip to main content

Mechanical Engineering

Students won Cash Prize in Speech Competition !!

வணக்கம்!

இன்று நடைபெற்ற " என் உயிரினும் மேலான " பேச்சு போட்டியில் நமது கல்லூரியில் இருந்து 6 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மிகச்சிறப்பாக தனது கருத்துக்களை எடுத்துரைத்த செல்வி. சுவேதா இயந்திரவியல் 4 ஆண்டு, 

செல்வன். கோகுல்நாத் மின்னணுவியல் ஆகிய இருவர்  மாவட்ட அளவில் தெரிவு செய்யப்பட்டு தலா 10000 பரிசு தொகை வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகம் நினைவு பரிசு வழங்கப்பட்டது. 

மொத்தம் 210 மாணவர்கள் கலந்து கொண்டனர். 

இவர்களை இப்போட்டியில் பங்கு பெற ஊக்கமளித்த நமது முதல்வர் அவர்களுக்கு நன்றிகள்.

நன்றி.

Image
Subscribe to Mechanical Engineering

Featured Posts

Contact info

Government College of Engineering Chettikarai Dharmapuri, Tamilnadu 636 704 India Telephone: 9444565950 principalgcedpi@gmail.com